EVKS Elangovan mirattal Puthiyathalaimurai TV In Nerpadapesu
ரவுடிக்கும் ஈ வி கே ஸ் இளங்கோவனுக்கும் இடையே எந்த வித்தியசமும் இல்லை என்ற எண்ணத் தோன்றுகிறது...
idinthakarai students protest
தனி ஈழம் வேண்டி இடிந்தகரை மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்ற காட்சிகள் 20-03-13
som prakash singh mla bihar
சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, பீகார் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. சோம்பிரகாஷ் சிங் நேற்று சென்னை வந்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் வளாகத்தில் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பேஸ்புக்கில் வெளியான படங்களை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பின்னர் தமிழகத்தை சேர்ந்த நண்பர்கள் மூலம் இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விபரங்களை தெரிந்துகொண்டேன்.
பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தைரியமாக கறுப்புகொடி காட்டி தமிழர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தேன். இது என்னுடைய கடமை. ஒரு இனத்தையே கொத்து கொத்தாக அழித்த ராஜபக்சேவுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ராஜபக்சே இந்தியாவின் பொது எதிரி. அவருக்கு மத்திய அரசு எந்த உதவிகளையும் செய்யக்கூடாது. எனவே ராஜபக்சேவுக்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளேன். என் போராட்டம், ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித்தரும் வரையிலும், இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வரையிலும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

D B Jain college Thuraipakkam STUDENTS
D B Jain college Thuraipakkam STUDENTS unnaviradham FOR EELA TAMILARGALIN INA PADUKOLAIKU NEEDHI KETU PORATTAM
actor simbu supports students fasting
நடிகர் சிலம்பரசனும் மாணவர் போராட்டத்தில் இணைந்தார்.இந்த உணர்வு,மாணவர்களாலும்,இளைஞர
மாணவர் போராட்டம் வெல்லட்டும்.ஈழம் ஒன்றே இலக்கு.மற்றதெல்லாம் விலக்கு.
thiruvannamalai students
திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
bharathidasan university trichy
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக திருச்சி-புதுகை சாலையில் உண்ணாநிலை அறப் போராட்டத்தை துவங்கி உள்ளனர். மாணவிகளே பெரும்பான்மையாக பங்கேற்று உள்ளனர்.
anaithu kalluri manavar kootamaippu,tirupur
தமிழீழம் அமைந்திட பொதுவாக்கெடுப்பு கோரியும், போர்க்குற்றத்தை விசாரிக்க சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என வலியிறுத்தியும் திருப்பூரில் நடைபெற்ற அனைத்து கல்லூரி மாணவர் ஆர்ப்பாட்டம்.
thileepan loyola
திலீபன் ஒரு சாதனை தமிழன் :
மாணவர்களை தப்பா யூஸ் பண்றீங்க ......
மாணவர்களுக்கு அரசியல் வேணாம்....
பிள்ளைங்க அப்பா அம்மாவ நெனச்சிங்களா.....
உங்க புள்ளைங்கள போராட்டத்துக்கு அனுப்புவின்களா....
படிக்கிற புள்ளைங்களுக்கு அரசியல் தேவையா....
இப்படி பல விதமான கருத்துகள் இருந்து அறிவாளிகளிடம் இருந்து கேட்கப்படுகிறது..
திரும்ப திரும்ப ஒன்னு மட்டும் சொல்றேன்
இப்போ நடக்கும் மாணவர் போராட்டம் எந்த அரசியல்வாதியாலும்
தூண்டப்பட்டது அல்ல அல்ல...அல்லவே அல்ல...
அது தானாக உணர்வு பூர்வமாக எழுந்த எழுந்த ஒன்று.......
அதற்க்கு ஆதாரமாக பல ஆதாரங்கள் இருந்தாலும்
என்னால் , எனக்கு தெரிந்த வரையில் சிலவற்றை சொல்கிறேன்
இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு
பிள்ளையார் சுழி இட்ட லயோலா கல்லூரி மாணவர்கள்
8 பேர் என்பதை யாரும் மறுக்க முடியாது...
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல்
இன்றையதினம் தமிழ்நாடு முழுதும் நடைபெறும்
மாணவர் போராட்டத்துக்கு ஆணி வேராய் இருக்கும்
லயோலா மாணவர்கள் 8 பேரில் ஒருவரான
தம்பி திலீபனை பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியம்...
தாயின் கருவில் இருக்கும் போதில் இருந்தே
தமிழை சுவாசமாய் சுவாசித்தவன் தான் இந்த திலீபன்...
அதற்கு ஆதாரமாய் பின்வரும் தகவல்கள் ...
1330 அருங்குறட்களையும் முற்றோதல் செய்தமைக்காக தமிழக அரசின் குறள் பரிசு ரூ.10,000 பெற்ற திருக்குறள் திலீபனின்
கவனகம் மற்றும் நினைவாற்றல் நிகழ்ச்சி
பதினாறு கவனக நிகழ்ச்சி 1. குறள்கவனகம் 2. பறவைக்கவனகம் 3. எண்கவனகம் 4. விலங்குக்கவனகம் 5. எழுத்துக்கவனகம் 6. நூல்கவனகம் 7. கூட்டல்கவனகம் 8. மலர்க்கவனகம் 9. பெயர்க்கவனகம் 10. பழக்கவனகம் 11. ஆண்டுக்கவனகம்12. நாடுகள்கவனகம் 13. மாயக்கட்டகவனகம் 14. வண்ணக் கவனகம் 15. தொடுகவனகம் 16. ஒலிக் கவனகம
திருக்குறள் நினைவாற்றல் நிகழ்ச்சி 1.முதல் சீரைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் 2. குறளைச் சொன்னால் குறளின் எண்ணைச் சொல்லுதல் 3. குறளின் எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் போன்று பல்வேறு வகைகளில் திருக்குறளில் நினைவாற்றலை வெளிப்படுத்துதல
1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றிச் சொல்ல அதை நினைவில் நிறுத்தி 1 முதல் 50 வரை எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாகச் சொல்லுதல்
கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ஆண்டு வரையிலான தேதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லுதல்
பிறந்த தேதி
முதல் முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்தத் தேதியைச் சொன்னாலும் உடன் கிழமையைச் சொல்லுதல்.
உலக நாடுகளின் பெயரைச் சொன்னால் தலைநகரத்தின் பெயரைச் சொல்லுதல்...
இத்தனை திறமைகள் உள்ள மாணவன் தான்
தற்போது லயோலா உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட
திலீபன்..
திலீபனையும் அவனது குடும்பத்தையும் கண்ட பின், பழகிய பின்,
நிச்சயமாக இது பெற்றோர்கள் ஆசீர்வாதத்தோடு நடக்கும் போராட்டம் என்பது தெளிவானது...
மேலும் பல விஷயங்கள் திலீபனை பற்றி
விரைவில் நான் எனது பக்கத்தில் வெளியிடுவேன்.
திலீபனை நாம் உலகறிய எடுத்து செல்ல வேண்டும்
அதற்கு என்னால் ஆன உதவி செய்ய வேண்டும்
அது தான் எனது ஆசை..
சாதாரண மாணவன் அல்ல திலீபன்
அவனை பற்றிய பல சாதனைகளை
உங்களுக்கு நான் காணொளியாக
விரைவில் தருகிறேன்
உங்கள் அன்பான ஆதரவினை
அந்த சிறுவனுக்கு ஆதரவு அளித்து
உலக அரங்கில் எடுத்து செல்லுங்கள்
Subscribe to:
Posts (Atom)