my name is karuna..
மூவரையும் தூக்கிலிடலாம் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை- மத்திய அரசிடம் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி..
மூவரையும் மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- இன்றைய கருணாநிதி...
நம்மவர்கள் விடுதலை பெறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் இரட்டைவேடம் போடும் இவர்களை என்னவென்று சொல்வது...
kumara sangakkara,Sunrisers Hyderabad
எப்படியெல்லாம் கலர்கலரா ரீல் வுடுராய்ங்க...
சமிபத்தில் கிளப்பிவிட்ட புரளி: 83 கலவரத்தின் போது சிங்களவர்களிடமிருந்து பல தமிழர்களை காப்பற்றியவரின் மகன் தான் சங்கக்காரா..
சொன்னாலும் சொல்வார்கள்: பண்டார வன்னியனுக்கு வாற்சண்டை கற்றுக்கொடுத்தது சங்கக்காராவோட கொள்ளுத்தாத்தா தான்..அந்த காலத்தில் ராஜராஜ சோழனை வரவேற்று உபசரித்தது யார்..நம்ம சங்கக்காராவோட வகையரா தான்..