அமேஸ் என்றழைக்கப்படும் காலத்தால் அழியாத பழங்கால அசிரிய கலை பொக்கிஷங்களை மதத்தின் பெயரால் சுக்குநூறாக உடைத்தெரிந்த ISIS பயங்கரவாதிகள்..
கற்காலத்தில் கூட இது போன்ற காட்டுமிராண்டித்தனமான கொடுர மனிதர்கள் வாழ்ந்ததாக தெரியவில்லை..
http://ta.m.wikipedia.org/wiki/அசிரியா