tamil civilian killed in srilanka by srilankan army

தமிழன் என்று சொன்னாலே கொலை செய்கிறார்கள்..
என்னை காக்க முடியாத உங்களுக்கு உலக செம்மொழி ஒரு கேடா...?







lt.colonel nilavan poems kavithaigal





தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

vedaranyam fisherman sellappan killed by srilankan army meenavar thuyaram


வேதாரண்யம் மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படையினால் கொல்லப்பட்டுள்ளார். இரும்புக் கம்பியால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிப்பதாக இந்திய கடற்படை இலங்கை சென்றுள்ளது. இரும்புக் கம்பியை கையாளும் பயிற்சி. செல்லப்பன் அடிவாங்கி, சித்ரவதைப்பட்டு, கொல்லப்பட்டதற்கு 3 லட்சம். கொன்றவனுக்கு பயிற்சி. தமிழக மக்களுக்கு எப்பொழுதும் போல் அறிக்கைகள். நாளை இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். கண்டன ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டம் செய்வது தி.மு.க மீனவர் அணி. கொஞ்ச நாட்களாக போராடிக்கொண்டிருந்த அமைப்புகளும் அடங்கி விட்டது. போராட்டக்காரர்களும் ஓய்ந்து விட்டனர். புதிதாக எந்த அமைப்பும் உருவாவதற்கு முன் ஆட்சியாளர்களே சம்பளம் வாங்கிய போராட்டத்தை நடத்துகின்றனர். நமது போராட்ட அமைப்புகளும் IIFA போன்ற INTERNATIONAL பிரச்சனைகளை மட்டும் தான் பேசுகிறார்களே தவிற சேரிப்பிரச்சனைகளை பேச மறுக்கிறார்கள். அரசாங்கம் தன் முத்தரப்பு அரசியலை சாமர்த்தியமாக நடத்துகிறது. என்ன தான் செய்வது?.

LinkWithin

Related Posts with Thumbnails