தாயகம் காக்க..தமிழ் மக்கள் துயர் துடைக்க..தன் உயிரை ஆயுதமாக்கிய மாவீரன் தோழன் போராளி தியாகி கரும்புலி முத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்(29-1-2011)
பொங்கல் வாழ்த்து அட்டையை காண இங்கு கிளிக் செய்யவும்.. பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப அனைத்து தமிழ் மக்கள் வாழ்விலும் செல்வம் செழித்து அனைத்து வளங்களும் பெறவேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போம்