prabhakaran birthday

1 comment:

  1. Pallavaram.T.SampathMay 13, 2010 at 7:45 AM

    தலைவர் அவர்களே ! நீங்கள் எழுதுவீர்களே! புலியை முறத்தால் அடித்த புரனனுற்று பெண்கள் எங்கே உள்ளார்கள் என்றால் அவர்கள் இலங்கயில் என்று ! பார்த்திர்களா! நீங்கள் எழுதியும், பேசியும் வந்த மாதர்குல மாணிக்கம் எங்கள் புரனனுற்று தாய் அங்கே தான் உள்ளார்கள் என்பதை நிருபித்துவிட்டார்! வாழுக அந்த தன்மானதாய்! தாயைகாக்க எங்கள் தலைவன் பிரபாகரன் வருவார்! தயாராய் இருங்கள் ! காஞ்சித்தலைவன் தலைவன் படத்தில் பாட்டு எழுதினீர்களே! அது வெறும் வாய் சவடாலா? வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்க செல்கவே தாயின் ஆணை கேட்பதுக்கு தலை வணங்கும் தங்கமே தலை கொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே சென்று வா வென்று வா குழலைப் போலை மழலை பேசும் குழந்தைகளின் முத்தம் கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தம் உன் குன்று தோளில் புது பலத்தை வளங்குமடா நித்தம் சென்று வா வென்று வா மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள் மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள் மாவீரர்களின் கைகள் சென்று வா வென்று வா ஓங்கிய வாள் போன்ற வடிவமடா - ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா வேங்கைப் புலி மன்னனடா வீரர்களின் தலைவனடா - அவர் கட்டளைக்குக் காத்திருக்கும் வல்லவனே களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே.kalinger avargale உங்களை தமிழ் தாய் மன்னிகமாட்டல்! வாழுக வைகோ ! வாழுக பிரபாகரன் ! பல்லாவரம் T . சம்பத்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails