internet tamils movement

போர் என்றால் சில மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று சொல்லிய ஜெயலலிதாவிற்கு ஆதரவாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் செயல்படவேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டனர்..
ஜெயலலிதாவும் கடைசி கட்டத்தில் ராணுவத்தினை அனுப்பி ஈழம் பெற்றுத்தருவேன் என்றார் ஆனால் முடிவில் காந்தியே வெற்றி தோல்வியை தீர்மானித்தார்..

ஜெயாவும் ஆதரவளிக்க வந்த கட்சிசார தமிழ் இளைஞர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை..

No comments:

Post a Comment