prabhakaran icon of simplicity
சிங்கள காடையன் இது போன்ற படங்களை எடுத்துக்கொண்டுதான் பிரபாகரன் சாப்பிடுகிறார் பாருங்கள்..,குளிக்கிறார் பாருங்கள்..,குடும்பத்தோடு ஆடம்பரமாக இருக்கிறார் பாருங்கள்.., என்று அண்ணனின் புகழக்கு கலங்கம் கற்பிக்க முனைவான்..ஆனால் அதை பார்ப்பவர்களுக்கு சிரிப்பு தான் வரும்..
அது போல செய்யும் சிங்கள காடையர்களுக்கு நாம் சொல்வது என்னவென்றால்..
என்டா சிங்கள நாய்களே..
ஒரு கைலி கட்டிக்கொண்டு அம்மா அப்பாவுடன் இருப்பது ஆடம்பரமா..?
200 ரூபாய்க்கு கேக் வாங்கி எங்கள் தம்பியின் பிறந்த நாளுக்கு வெட்டினால் அது லக்ஸரியா..?
உங்கள் ஆஸ்தான கொலைகாரன் ராஜபக்சேவின் ஒரு மாதசெலவு எத்தனையோ கோடியாமே..
இதனை எனக்கு சிங்கள மொழிதெரியாத காரணத்தால் தமிழில் எழுதியுள்ளேன்..
சிங்கள காடையன் போடும் எலும்புதுண்டுக்கு அலையும் கருணா போன்ற தமிழ்____ கள் அவ்வாறு எங்கள் அண்ணை பற்றி தவறாக கூற முனைந்த காடையர்களிடம் இதை மொழி பெயர்த்து சொல்லிவிடுங்கள்..
ஒரு படை நடத்தும் தலைவனாக இருந்து எழ்மையாகவே வாழ்தார் அந்த மனிதன் தன் தன்மைமட்டுமல்ல தன் குடும்பத்தையே இந்த விடுதலைக்காக அர்பணித்தவர் "ஒரு முறை தனது மகள் துவாரகாவை டச் அடிச்சு பழக்குவதற்று அழைத்தபோது அன்னி அழுதபடி இந்த பிளையாவது என்னிடம் விட்டுவிடுங்கள் என்றா அதற்க அண்ணை சிரித்தபடி சொன்னார் அடி போடி நீ கூட ஒரு கரும்புலிதான்டி என்று"
ReplyDelete