ஈழபடுகொலைகளை நிருத்தக்கோரி தன்னுயிரை தியாகம் செய்த தியாகி ஸ்ரீதர்..என்ன செய்ய தியாகிகள் எப்போதும் ஏதேனும் ஒரு உணர்வுக்காகவே உயிர் தியாகம் செய்ய முனைகின்றனர்..அவர்களுக்கு தன் இனம் படுகொலை செய்யப்படும்போது போர் என்றால் இதெல்லாம் சகஜம் என்றோ..மழை விட்டும் தூவாணம் விடவில்லை என்றோ... _____த்தனமாக எண்ண தோன்றுவதில்லை...வீரவணக்கம் செய்வோம்....
தமிழன் வெல்வான்..தமிழீழம் மலரும்..
No comments:
Post a Comment