
ஈழத்தில் எம் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது வரத அக்கறை..
எம் மக்களின் படுகொலைகளின் போது இல்லாத ஒரு பரபரப்பு...
கொத்துக்குண்டுகளால் எம் மக்கள் சிதைக்கப்பட்டபோது ஒளிபரப்ப மறுத்த அல்ல மறந்த குடும்ப தொல்லைக்காட்சிகளில் ஒரு போலி சாமியாரின் அந்தரங்க காட்சிகளை மட்டும் நொடிக்கொருமுறை திரும்ப திரும்ப காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன?
ஓகோ..தமிழ் மக்கள் தன் சொந்த மக்களின் உயிரை விட மனங்கெட்ட சாமியாரின் ம..த்தான் பெரிதாக எண்ணுகிறார்களோ...?
BALA Cartoons



No comments:
Post a Comment