major thanigaimaran


தமிழீழம்
18.04.1995


என் பாசமிகு தங்கைக்கு உன் அண்ணனின் இறுதி மடல் இது.


ஜெயமலர், நான் கரும்புலியாகச் சென்று வீரச்சாவடைந்தயிட்டு
கவலைப்படக்கூடாது. ஏனெனில் நாம் இருவரும் ஒரு வரலாற்றுத் தலைவனின் வழி காட்டலில் நிற்கின்றோம். இழப்புக்கள் எமக்கு புதியவை இல்லை.இழப்புக்கள்
இல்லாது எம் தமிழீழத்தை வென்று எடுக்க முடியாது என்பதை நீ
படித்திருப்பாய்.

மற்றும் நீ எனது பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.நீ இயக்கத்தை விட்டு
விலகக்கூடாது இதுதான் நீ செய்யும் ஆத்மா சாந்தியாகும்.


இப்படிக்கு,
தணிகைமாறன்,
(அன்ரன் பெனடிற்).

பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்

No comments:

Post a Comment