கொலைகாரர்களின் கொட்டம் அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..
கொலைகாரன் ராஜபக்சே உடன் கொலைகாரன் விமல்..
விமலின் பயங்கர(இன)வாத உண்ணாவிரதம்
ஓ ! தமிழர்களே!! நாங்கள் பீனிக்ஸ் பறவைகள் தானா? ஆயுதப் போராடடம் வேண்டாம். அமைதி வழியில் நமது எண்ணத்தை கருத்தை வெளியிட வேண்டாமா? தமிழகத்தில் முத்துக் குமாரும், இதே ஐக்கிய நாடுகளின் முன்பு முருகதாசனும் தீக் குளிக்கவில்லையா? அவர்கள் அநியாயத்திற்கு ஆதரவு தேட உண்ணாவிரதம் இருக்கும் போது, நியாயமான விசாரணைக்காக அமைதி வழியில் குரல் கொடுக்க வேண்டாமா? அச்சமா? அப்படியானால் அரசியல் பின்னணியற்று மக்கள் எழுச்சியாக சட்டத்திற்கு உட்பட்ட முறையில் மேற்கண்ட கருத்தை எழுத்தில் அந்தந்ந நாட்டு மொழியில் எழுதிக் கையளியுங்கள்
அண்ணா உங்களுடைய மின்அஞ்சல் எனக்கு தெரியபடுத்தவும் எனது வலைப்பூ
ReplyDeletewww.umadas.blogspot.com உங்களுடன் தொடர்பில் இருக்க விரும்பிகிறேன்
நல்லது தோழா..
ReplyDeletetamilmakkalkural@gmail.com
தாங்களின் ஆதரவுக்கு நன்றிகள் தோழா..