dinamani.com பன்னிரண்டு நாள்களாக நாடாளுமன்றம் செயலற்று முடங்கிக் கிடக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ஏற்பட்ட 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி அதற்கு மட்டும் மறுப்புத் தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க மட்டும் முடியாது என்று சொல்வது ஏன் என்று யாருக்குமே புரியவில்லை. இத்தனை நாளும் நாடாளுமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்கிற சிறு எண்ணம் கூட இல்லாமல், ஆளும் காங்கிரஸ் கட்சி இப்படியாகத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருவதன் காரணம் என்ன? அல்லது யாருடைய நட்பை இழக்க விருப்பமின்றி இவ்வாறு பிடிவாதமாக இருந்துவருகிறது என்பதும் பல ஊகங்களுக்கு வழி வகுக்கிறது. பொதுக் கணக்குக் குழு இந்த விவகாரத்தை உள்நோக்கிப் பார்ப்பதற்கும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான ஜோஷி இருந்தாலும்கூட, இந்தக் குழுவின் அதிகார வரம்புகள் ஒரு கட்டுக்குள் இருப்பவை. தலைமைக் கணக்குத் தணிக்கைக் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இந்தக் குழு முழுமையாகப் படித்துப் பார்த்து ஆமாம் என்று சொல்ல முடியுமே தவிர, அதற்குமேலாக அந்தக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு பிரதமர் உள்பட இதில் தொடர்புடைய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விசாரணைக்கு அழைக்கவும், இந்தத் தவறு எந்த இடத்தில் தொடங்கியது என்று வேரிலிருந்து விசாரணையை நடத்தவும்கூட முடியும். மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக் காட்டி, அவற்றை மாற்றும்படி பரிந்துரைக்கும் அதிகாரமும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவிய தொலைத்தொடர்புக் கொள்கை என்ன? அப்போதைய அமைச்சர் மகாஜன் காலத்திலிருந்து, தொலைபேசி தனியார்மயமாவதில் ஏற்பட்ட குளறுபடிகள் என்ன என்று ஆழமாகவும், விரிவாகவும் விசாரணை நடத்த இடமுண்டு. இருப்பினும்கூட, இந்த விசாரணையை விரிவாக நடத்தினால் அதில் காங்கிரஸ் ஆட்சியின் இரு காலகட்டத்திலும் நடந்த அனைத்தையும் பேச வேண்டியிருக்கும், வேறுசில பூதங்களும் கிளம்பக்கூடும் என்று காங்கிரஸ் அஞ்சுவதாலேயே இத்தகைய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்று சந்தேகிக்க இடம் ஏற்படுகிறது. தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை மிகத் தெளிவாக இந்த முறைகேடுகள் நடந்திருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்றமோ, இதுவரை விசாரணை நடத்தாமல் காலம்கடத்திவரும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவைக் கண்டித்திருக்கிறது. இவ்வளவையும் நாட்டு மக்கள் அனைவரும், ஏன் உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் பார்க்க மறுக்கிறது. பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டா போகும்? தெஹல்கா ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க பாஜக மறுத்ததை காங்கிரஸ் கட்சி சுட்டிக் காட்டுகிறது. முந்திரா ஊழலில் நாடாளுமன்றம் முடக்கப்படாமல் வெறுமனே டி.டி. கிருஷ்ணமாச்சாரி ராஜிநாமாவோடு முடிந்து போனதற்கு அவர் பிராமணர் என்று ஜாதிச் சாயத்தை கையில் எடுத்திருக்கிறார் திமுக தலைவர் மு. கருணாநிதி. காங்கிரஸ், திமுக இருவருடைய வாதங்களும், தவறை நியாயப்படுத்தவே பார்க்கின்றன. தவறை உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை. மக்கள் இதை எத்தகைய கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக்கூட கருதியதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், இத்தகைய வாதங்களை காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளும் முன்வைக்காது... dinamani.com
This is real India Today MEAN.
ReplyDeleteANOTHER WORD OF INDIA MEAN, A COUNTRY WITHOUT ..
1. HONESTY
2. SINCERITY
3. INTERGRITY
4. SELF RESPECT
5. SELF PRIDE
6. SELF DIGNITY
7. SELF MORAL
8. SELF HONOUR
9. CIVIC MIND
10.LOYALTY
11.PATRIOTIC
12.HUMAN SENSE
FROM ANCIENT YEARS TILL NOW A COUNTRY WITH FULL OF .................
1. LUST
2. EVIL DESIRE
3. WICKED
4. CORRUPTED
5. TRAITORS ( DUROGIS )
6. SATANIC ACT
7. FRAUD
8. EVIL THOUGHTS
9. SCOUNDRELS
10.RASCALS
11.BOGUST
12.MOTHER FUCKERS
13.HOLIGANS
14.BABARIANS
15.UNCIVILISED
16.SUPERTITIOUS
17.SLAVE DOGS
INDIA MEAN SATAN,,,,,,, SATAN MEAN INDIA
I CHALENGE AGAINST ALL MOTHER FUCKER 1.2 BILLION IDIOTS INDIAN, TO CHALLENGE OR DEBATE ABOUT MY COMMENTS IN AN OPEN WORLD STAGE.
THE EXISTENCE OF MOTHER FUCKER INDIA IN WORLD MAP IS A BIG DISGRACE AND DISGUST FOR ALL MANKIND IN THIS WORLD.
THEREFORE I REQUEST THE WHOLE WORLD TO DESTROY THIS WORLD EVIL COUNTRY FROM PLANET OF EARTH.
GO TO HELL MF INDIA, TAMILNADU AND ALL SINHALESE MORONS.
dinamani.com
ReplyDeleteபன்னிரண்டு நாள்களாக நாடாளுமன்றம் செயலற்று முடங்கிக் கிடக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ஏற்பட்ட 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி அதற்கு மட்டும் மறுப்புத் தெரிவித்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க மட்டும் முடியாது என்று சொல்வது ஏன் என்று யாருக்குமே புரியவில்லை.
இத்தனை நாளும் நாடாளுமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்கிற சிறு எண்ணம் கூட இல்லாமல், ஆளும் காங்கிரஸ் கட்சி இப்படியாகத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருவதன் காரணம் என்ன? அல்லது யாருடைய நட்பை இழக்க விருப்பமின்றி இவ்வாறு பிடிவாதமாக இருந்துவருகிறது என்பதும் பல ஊகங்களுக்கு வழி வகுக்கிறது.
பொதுக் கணக்குக் குழு இந்த விவகாரத்தை உள்நோக்கிப் பார்ப்பதற்கும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான ஜோஷி இருந்தாலும்கூட, இந்தக் குழுவின் அதிகார வரம்புகள் ஒரு கட்டுக்குள் இருப்பவை.
தலைமைக் கணக்குத் தணிக்கைக் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இந்தக் குழு முழுமையாகப் படித்துப் பார்த்து ஆமாம் என்று சொல்ல முடியுமே தவிர, அதற்குமேலாக அந்தக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு பிரதமர் உள்பட இதில் தொடர்புடைய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விசாரணைக்கு அழைக்கவும், இந்தத் தவறு எந்த இடத்தில் தொடங்கியது என்று வேரிலிருந்து விசாரணையை நடத்தவும்கூட முடியும். மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக் காட்டி, அவற்றை மாற்றும்படி பரிந்துரைக்கும் அதிகாரமும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு உள்ளது.
இன்னும் சொல்லப்போனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவிய தொலைத்தொடர்புக் கொள்கை என்ன? அப்போதைய அமைச்சர் மகாஜன் காலத்திலிருந்து, தொலைபேசி தனியார்மயமாவதில் ஏற்பட்ட குளறுபடிகள் என்ன என்று ஆழமாகவும், விரிவாகவும் விசாரணை நடத்த இடமுண்டு.
இருப்பினும்கூட, இந்த விசாரணையை விரிவாக நடத்தினால் அதில் காங்கிரஸ் ஆட்சியின் இரு காலகட்டத்திலும் நடந்த அனைத்தையும் பேச வேண்டியிருக்கும், வேறுசில பூதங்களும் கிளம்பக்கூடும் என்று காங்கிரஸ் அஞ்சுவதாலேயே இத்தகைய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்று சந்தேகிக்க இடம் ஏற்படுகிறது.
தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை மிகத் தெளிவாக இந்த முறைகேடுகள் நடந்திருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்றமோ, இதுவரை விசாரணை நடத்தாமல் காலம்கடத்திவரும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவைக் கண்டித்திருக்கிறது. இவ்வளவையும் நாட்டு மக்கள் அனைவரும், ஏன் உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் பார்க்க மறுக்கிறது. பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டா போகும்?
தெஹல்கா ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க பாஜக மறுத்ததை காங்கிரஸ் கட்சி சுட்டிக் காட்டுகிறது. முந்திரா ஊழலில் நாடாளுமன்றம் முடக்கப்படாமல் வெறுமனே டி.டி. கிருஷ்ணமாச்சாரி ராஜிநாமாவோடு முடிந்து போனதற்கு அவர் பிராமணர் என்று ஜாதிச் சாயத்தை கையில் எடுத்திருக்கிறார் திமுக தலைவர் மு. கருணாநிதி. காங்கிரஸ், திமுக இருவருடைய வாதங்களும், தவறை நியாயப்படுத்தவே பார்க்கின்றன. தவறை உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை. மக்கள் இதை எத்தகைய கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக்கூட கருதியதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், இத்தகைய வாதங்களை காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளும் முன்வைக்காது...
dinamani.com