ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடுக்கும் என நம்பி இருந்த தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் சொன்ன எதையும் நிறைவேற்ற வில்லை . ராஜபக்ஷேவை போர் குற்றவாளி என சட்டசபையில் அறிவிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தோம் . அது நடக்காது என்பது தெளிவு .ஈழத் தமிழர்களுக்காக பேசுவதற்கு இன்று ஒரு தலைமை இல்லை . அதனால் சிங்களவன் என்ன வேண்டுமானாலும் பேசலாம். இந்தியாவும் மௌனமே பதிலாக தருகிறது. இனி நமக்காக நாம் தான் . அனைவரும் ஒற்றுமையோடு மெரினா கடற்கரையில் ஒளி ஏந்தி இந்த உலகிற்கு காட்டுவோம் . ஈழம் அமைப்போம் என்பதை உறுதியாக கூறுவோம் . ஈழத்தமிழர்களுக்கு இங்கே எட்டு கோடி சொந்தங்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுவோம் தோழர்களே . அனைவரும் குடுபத்துடன் வாருங்கள் . ஜூன் 26 மாலை 5 மணிக்கு . .

ReplyDelete