Delhi Mdmk protests



ஆகஸ்டு 12'ஆம் தேதி டில்லியில் தமிழர்கள் போராட்டம் !!!!!
-
மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டு அல்ல.....
-
மானங்கெட்ட மத்திய அரசுக்கு மகுடி ஊத அல்ல.....

எம் தமிழனத்தை சாகடிக்கும் சர்வாதிகார சிங்களனுடன் சகோதர பாசம் காட்டும் சதிகார இந்திய அரசாங்கத்துக்கு சம்மட்டி அடி கொடுக்க இந்திய நாடாளுமன்றந்தின் முன்பு முற்றுகை போராட்டம்.

மனித குருதி மகத்துவமானது.....
தமிழர் குருதி தேகம் தவிர்த்து தெருவில் ஓடுவதை தடுக்க.....
தன்மானம் கொண்ட தமிழர்களே ஆதரவு தாருங்கள் !!!
இனி
எம்மை எதிர்க்கும் இடமெல்லாம் எளவு விழும்.....
தாக்க நினைப்பதெல்லாம் தகர்ந்துபோகும்.....
கெடுக்க நினைப்பதெல்லாம் களவு போகும்.....
ஈழதமிழனுக்கு தோள் கொடுக்க இந்தியதமிழினமே புறப்படு !!!!
மானங்காக்கும் மறத்தமிழன் வைகோ அழைக்கிறார்......
எல்லைகள் கடந்து தொல்லைகள் துடைக்க புறப்படு!!!!ப்படு !!!!
மானங்காக்கும் மறத்தமிழன் வைகோ அழைக்கிறார்......
எல்லைகள் கடந்து தொல்லைகள் துடைக்க புறப்படு!!!!

No comments:

Post a Comment