Thambi Prabhakaran unavagam

6 comments:

  1. தேசியத் தலைவரின் பெயரில் உணவகம்.
    எதற்கும் அஞ்சாத வீரத் தமிழன்.

    ஏற்காடு மலைக் கிராமத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன்! பெயரில் சாப்பாட்டுக் கடை
    இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் பெயரில் சாப்பாட்டுக் கடை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.
    தம்பி பிரபாகரன் உணவகம் என்பது இதன் பெயர்.
    புலிகள் இயக்க சீருடையில் பிரபாகரன் கடையின் பெயர்ப் பலகையில் தோன்றுகின்றார்.

    உறுமும் புலிச் சின்னமும் அருகில் காட்சி கொடுக்கின்றது.

    ReplyDelete
  2. தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்த எம் தலைவனை கோவில் கட்டி கும்பிடலாம்.

    ReplyDelete
  3. manam aliya velaiyada tamil eela makkal ke mother fucker un , usa, india, all mf sinhalese will soon go to hell

    ReplyDelete
  4. ini nam thalaivarai nammidam irunthu evanalum pirika mudiyathu... unavagam nadathum enn uyir annanaku koodana koodi nandrigal..

    ReplyDelete
  5. TAMILAR THALAIVAN IVAR THAAN

    ReplyDelete
  6. THALAIVER VARUVAAR,THAMEELAAM THARUVAAR ENDRU ETHIRPAARKKAAMAL,THALAIVARUKKAAGA,THAMILEELATHIRKAAGA NEE ENNA THARA POGIRAAI,NAAM YAAR ENBADHU NUM KAYYIL THAAN IRUKKIRADHU.SRI

    ReplyDelete