myanmar tamils



பர்மாவில் , கோவில் ஒன்றில் திருவிழா , அங்கே நமது தமிழர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு நமது தமிழ் தேசிய இன விடுதலையை பற்றி தெரியப்படுத்தவும் , உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்களாய் ஒன்று படவேண்டும் என்றும் ஈழ விடுதலைக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும் துண்டு சீட்டை சகோதரி ஒருவர் விநியோகம் செய்தபோது எடுத்த புகைப்படம்

No comments:

Post a Comment