


எங்கள் தனி நாடு கோரிக்கையை புலிகளின் தூண்டுதலில் நடைபெறுகிறது என்று குற்றம் சொன்ன சர்வதேசமே.பாருங்கள் எங்கள் மக்களின் விடுதலை வேட்கையை.களத்தினில் மட்டுமல்ல புலத்திலும் மக்கள் புலியானதை.காலனி ஆதிக்கத்தில் இருந்து விடைபெறுவது மட்டும் விடுதலை அல்ல அடக்குமுறையில் இருந்து விடுபட போராடுவதும் கூட விடுதலையே.
No comments:
Post a Comment