

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"
பள்ளிக்கூடம் கட்டவேண்டும்.
ஏழை மாணவர்களுக்கு இலவசமாக உயர்தரக் கல்வி கொடுக்க வேண்டும்.
ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் வாழ அன்பு இல்லம் அமைக்க வேண்டும்.
சாதி மதம் இனம் பால் ரீதியாக ஒடுக்கப்படும் அனைவருக்கும் இயன்ற அளவு உதவவேண்டும்.
எழுத்தேணி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் சார்பாக மேலும் நிறைய உதவிகளைச் செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் நிறைவேற்ற இறைவன் அருளையும் வல்லமையையும் அருள வேண்டும்.
-இளங்குமரன் மற்றும் எழுத்தேணி அறக்கட்டளை தோழர்கள்
நம் அறக்கட்டளை பற்றிய தகவல்களை இங்கு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி
மீண்டும் என் ஆசிரியர் ஐயா இறையரசன் மறுபதிவிட்டதன் வழி இதைப் பார்க்க நேர்ந்தது. மகிழ்ச்சி... இந்தப் பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டுள்ளேன்.
ReplyDelete