
ஆயுத போராட்டம் இனி இல்லை என்பவர்களுக்கு ...
புதியவர்களே ஆயுதம் எம் மக்களின் காவல் அதை எமது புலிகள் தெய்வங்களாக போற்றினார்கள் இந்த ஆயுதங்கள் தான் எமக்கு உலகில் ஒரு அந்தஸ்த்தை தந்தது.போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலக்கு எப்போதும் மாறாது இது தலைவனின் கூற்று அதுதான் இப்போ நடக்கிறது.எமது போராட்டம் இப்போ ஒரு பின்னடைவை சந்தித்து இருகிறது இது நிரந்தரம் இல்லை மீண்டும் தமிழீழதிற்கான போர் நடக்கும்.சும்மா சுகந்திரம் கிடைக்காது போராட வேண்டும் விடுதலை கிடைக்கும் வரை போரடவேண்டும்.ஆயுதம் அதுதான் எமது விடுதலையை தரும் தற்காலிகமாக தலைமை ஆயுத போராட்டத்துக்கு ஓய்வு கொடுதிருக்கிறார் அதன் அர்த்தம் ஆயுத வழி போராட்டம் இனி இல்லை என்று அர்த்தம் இல்லை மக்களை காக்க தூக்கப்பட்ட ஆயுதம் பல்லாயிரம் மக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்க்காக மௌனிக்க தலைமை எடுத்த முடிவு அது நிரந்தர முடிவு அல்ல ஒரு தற்கலிக முடிவே புதிய வடிவில் தலைவர் தலைமையில் மீண்டும் தமிழீழ அரசுக்கான ஆயுத போர் வெடிக்கும் அதுவரை புலத்தில் களத்தை எமக்கு சாதகமாக்குவோம்
No comments:
Post a Comment