
தமிழ்நாடு தலைமைசெயலகம்..
இந்நிலை கண்டு கவலைகொள்ள தேவையில்லை..
மக்களின் இந்நிலை வெகுவிரைவில் மாற்றப்படும்..
இன்னும் சிலவருடங்களில் இந்த குடிசைகள் எல்லாம் அகற்றப்பட்டுவிடும்..
எந்த ஆட்சி வந்தாலும் முதலில் கை வைப்பது அடிதட்டு மக்களிடம் தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை..
காலம் காலமாக வாழ்ந்து வரும் மக்களிடம் இருந்து அவர்களின் பகுதிகளை பறித்து கொண்டு அதை பெரு முதலாளிகளிடமும் அநிதிபதிகளிடமும் கொடுக்கும் அதிகார வர்க்கத்தின் நிலையை என்னவென்று சொல்வது..
No comments:
Post a Comment