

லண்டனில் எக்சல் மண்டபத்தில் நடைபெற இருந்த தேசிய நினைவெழுச்சிநாள் மாற்றப்பட்டு ஈழப்போராட்டவரலாற்றில் வரலாறாகிவிட்ட ஈகைப் பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் எல்லோரும் ஒற்றுமையாக ஒரு கூடாரத்தின் கீழ்இணைந்து தேசிய நினைவெழுச்சிநாளை நினைவுகூருகின்றனர். அனைவரும் அணிதிரள்வோம். எமது பலத்தினைக் காட்டுவோம்
No comments:
Post a Comment