thirukkural in french - france railways



பாருங்கள் தோழர்களே, நம் திருக்குறள் பிரான்ஸ் நாட்டின் தொடர்வண்டியில் வாழ்கிறது . நம் தமிழ் நாட்டிலோ , இந்திய நாட்டிலோ திருக்குறளை ஒரு மரியாதைக்காவது தொடர்வண்டியில் போடுவார்களா ? அல்லது திருக்குறளை போடத் தான் விட்டு விடுவார்களா ஹிந்தியர்கள் ? தமிழர்களால் பிறந்த நாட்டில் செய்ய முடியாததை வெளிநாட்டில் தான் செய்ய வேண்டி இருக்கிறது. நம் திருக்குறள் வெளிநாட்டினருக்கு பயன்படட்டும்.

1 comment:

  1. இதற்க்கு முன்னால் மருத்துவர் ஐய்யாவின் கட்சிய்யை ஸேர்ந்தவர் தான் ரையில்வெ துனை அமைச்சராக இருந்தார். என்ன கிழித்துவிட்டார்கள் இவர்கள்?(மருத்துவர் ஐய்யாவின் கட்ச்சி சண்ட போட்டு ரையில்வெ ராஜ்ய மந்த்ரி வேலய மத்த்ய அரசில் வாங்கியவர்கள் ஆவர்}
    கல்கத்தா ராஜதனியிலெ பெங்காலியிலெ ஒலிபரப்புகிரார்கள் & ரபிந்த்ர சங்கீதம் ஒலிபரப்புகிரார்கள்.
    சென்னை ராஜதனியிலெ தமிழே இல்லை.என்ன ஸ்டெஷன் வருகிற்துனு கூட தமிழிலே சொல்பதில்லை.இவர்கள் தான் தமிழ் வாள்க வென கோஸம் போட்டவர்கள்/போட்டுகொண்டிருக்கின்ற்னர்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails