bala cartoon about Santhavel who killed brutally by Malayalee
அநியாயம்.. அராஜகம்.. மனைவி குழந்தைகள் அழ..அழ.. இறந்தவரின் உடலை வலுக்கட்டாயமாக பிடுங்கி எரித்த தமிழக காவாலித்துறையையும், ஏவி விட்ட ஜெயலலிதாவையும் வன்மையாக கண்டிக்கிறோம்..

i am proud to be indian

pongal nal vaalthukkal
திருச்சியில் தமிழீழத் தேசியத் தலைவரது படத்துடன் பொங்கல் வாழ்த்து பதாகை.
திருச்சியில் உள்ள மன்னார்புரம் பகுதியில் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது படத்துடன் கூடிய தைப் பொங்கல் வாழ்த்து பதாகை வைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட தைப் பொங்கல் வாழ்த்து பதாகையே இவ்வாறு காணப்பட்டுள்ளது.

thai pongal 2012உச்சிதனை முகர்ந்தால் - Norway news


நோர்வேகிய செய்திதாளில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் குறித்து இரு பக்க அளவில் செய்தி வந்துள்ளது. ஒரு திரைப்படதிர்க்கான வெறும் விளம்பரமாக அல்லாமல், ஒரு விளக்கக் கட்டுரை (எடிட்டோரியல்) போல எழுதப்பட்டுள்ளது. படத்தின் தகவல்,தயாரிப்பாளர்களின் தகவல் குறிப்பிடுவதோடு இப்படம் எடுப்பதற்கான காரணிகள் என்ன என்பது எழுதப்பட்டுள்ளது. ´பெண் விடுதலை பற்றி நிறைய பாடல்கள் இயற்றியுள்ள சுப்ரமணிய பாரதியார் நாங்கள் கொண்டாடும் பெரும் புலவர் ´ என்று பாரதியின் பெருமையுடன் தொடங்கும் இக்கட்டுரை.. இலங்கையில் நடந்த பேரவலம், இனப்படுகொலை, தற்போதைய நிலை, திட்டமிட்ட கலாசார சீரழிப்பு என அனைத்தையும் தொட்டு , இறுதியில் ஐநா சபை அளித்த அறிக்கை அடிப்படையில் குற்றவாளிகளை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இம்மாதிரி ஒரு செய்தியேனும் தமிழக ஊடகங்களில் வராதது கண்டு வேதனை கொள்கிறேன். கேவலமான, மலினமான படங்களை வரவேற்ப்பதோடு மட்டுமின்றி அதன் கதாநாயகர்களுக்கு பாலாபிசேகம் செய்யும் மடத்தமிழனும் என் சகோதரன் என்பது வேதனையின் உச்சக்கட்டம். நமது மொழிக்கும் , கலாசாரத்துக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாத நார்வேகியன் ஒருவன் , நமக்கு குரல் கொடுக்கின்றான் எனில் அவன் ஆயிரம் மடத் தமிழனுக்கும் மேலாக வைத்து போற்றப்படவேண்டியவன்.
இச்செய்தியை இட்ட செய்தியாளரின் மின்னஞ்சல் இதோ: magne@aasanetidende.no . அவர் பெயர் Magne Fonn Hafskor தாங்கள் விரும்பினால் தங்கள் மேலான பாராட்டுக்களை ஆங்கிலத்தில் தெரிவியுங்கள்.

செய்தின் ஆங்கில மொழியாக்கம் இதோ :
Tamil film's original title
is Uchithanai Mugarnthaal,
which can be translated as "Kissing you on the forehead. " - This plays on the innocent children, who
often kissed on the forehead, explains Kandiah.

Raped by soldiers

"Kisses on the forehead" is also the title of a popular poem, written by Tamil poet Subramanya Bharatiya
(1882 to 1921).
- Bharatiya wrote a lot about women's struggle, and is considered one of the greatest poets of our,
said Kandiah.
Women's struggle against abuse and for freedom and justice is central to the new film depicting a 13-year-old girl's story after she is raped by a group of military.
- The film is based on an actual event, said Kandiah.
- Our idea was to highlight the Tamil suffering seen through her eyes.

- How goes it with her?
- She survived, but became pregnant. Now she lives in an orphanage
with the child.

War Crimes
The film is added to 2009, a year when it was committed many atrocities against the Tamil section
of the population in Sri Lanka.
- We must not forget what has happened, he said.
- So we push on to get United Nations with a neutral investigation of war crimes. So far this has been voted down of China and Russia.
- You are a refugee?
- I escaped from Sri Lanka in 1985. At that time we could get to Norway as a student, an opportunity
which is now closed.
- Do you believe in reconciliation Sinhalese and Tamils?
- The Tamil people want reconciliation. But it is not possible unless we also get justice and equal treatment of the two people. We can not work against reconciliation as long as war criminals have been punished.
Current President of Sri Lanka is Mahinda Rajapaksa. Kandiah claim that the president and bread-
His doors are enriched in situation, and says that they currently account for 80 percent of the cash flow in the country.

Controlled by a family dynasty
- St yres Sri Lanka by a family dynasty?
- It allows you to say. The call for democracy, but 300 members of the president's immediate family is in important positions in government. Kandiah are placing their hope in UN system for war crimes and injustices to light.
- In Sudan, they have been able to judge Bashir for war crimes, although he still sits with power.
The UN has already delivered a 240 page report about serious war crimes in Sri Lanka.
This concludes that both parties in conflict should investigated by a neutral party.
- All cards must be laid on the table, so that the guilty can be convicted, mean Kandiah.
- On both sides?
- Yes, of course.

Tamil culture erased
- Can the Sinhalese and Tamils talk after the long Civil War?
- We have always done. The problem Now is the 300,000 soldiers who government has placed in the north.
The plan is to colonize this area with the Sinhalese, so that Tamils no longer in fl ISNUMBER
its own space. The last 60 years the government has systematically tried to wipe out the Tamil culture.
This can perhaps also. Only since the 80th century is the
Tamil population Jaffna halved. Around 100,000 people are killed, and many have fl yttet from Sri Lanka.
- We live in many places in the world, and Only in Canada live now half one million Tamils, he said.
- Unfortunately it is often the most gifted as al further out.
Have reviewed the President Kandiah is self-educated physician, and have their daily work physician at the radiology department at Haukeland University Hospital. The film he produced with fi re the second highly educated Tamils: Steven
Pushparajah (engineer), Sri Bala
(Accountant), Sivaganehs
Thillaiamplam (dentist),
Vijay Shankar (PhD student from India). Although not
Kandiah longer have to travel to visit their homeland.
- It is six years since I last was at home. When I participated in a health project funded by NORAD and
Ministry of Foreign Affairs (MFA). We treated 50,000 patients in a budget of 2.3 million Norwegian million.
The project still exists, but operates more reduced. To get into many volunteers must go through one of the president's brothers.
- It's not so easy, after we Reviewed president and his brothers of war crimes.
This is a case that Kandiah and National Council for the Eelam-Tamils wish to promote through the Norwegian legal systems. They have hired lawyer Harald Stabell to result in this case.
- We work a lot with this, says Kandiah, who is also the organization's leader.
- This is our life.

happy pongal 2012,iniya pongal vaalthukkal

பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் எமது தை திருநாள் நல்வாழ்த்துக்கள்..


தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..


LinkWithin

Related Posts with Thumbnails