Eelam People's properties are stolen by srilankan army and officials
நமது மக்களின் இருப்பிடங்களில் இருந்து திருடப்பட்டு விற்பனைக்காக காத்திருக்கும் எம் மக்களின் பொருட்கள்
நமது மக்களிடம் இருந்து கொள்ளையடித்து விற்பனைக்காக காத்திருக்கும் எம் மக்களின் பொருட்கள்
artist pugazhenthi, por mugangal
துப்பாக்கி என்னை பாதுகாத்தது.
நான் துப்பாக்கியை பாதுகாத்தேன்..
- காசிஆனந்தன்
நாங்கள் சாகடிக்கப்படுவது
பயங்கரவாதிகள்
என்பதால் அல்ல
தமிழர்கள் என்பதால்.
- கவிஞர் காசிஆனந்தன்
மானுடம் தனது விடுதலை வெளியை
மரண முற்றுகையில் மீட்கிற காலம்.
- காசி ஆனந்தன
See the difference bt LTTE govt and srilanka terrorist govt
ஈழத்தில் அன்று நடந்த அண்ணனின் ஆட்சிக்கும்..
இன்று நடக்கும் கொலைகார ராஜஃப்க்சேவின் ஆட்சிக்கும் இடையே வேறுபாட்டை காணுங்கள்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
LinkWithin