2nd rajaraja cholan force

Tamil Eelam freedom fighters









1 comment:

  1. சோழ மன்னர்களின் பட்டியல்
    முற்காலச் சோழர்கள் :

    இளஞ்சேட்சென்னி
    கரிகால் சோழன்
    நெடுங்கிள்ளி
    நலங்கிள்ளி
    கிள்ளிவளவன்
    கோப்பெருஞ்சோழன்
    கோச்செங்கண்ணன்
    பெருநற்கிள்ளி

    இடைக்காலச் சோழர்கள் :

    விசயாலயச் சோழன் --கி.பி. 848-871(?)
    ஆதித்தச் சோழன் --871-907 CE
    பராந்தகச் சோழன் I ---கி.பி. 907-950
    கண்டராதித்தர் ---கி.பி. 949/50-957
    அரிஞ்சயச் சோழன் --கி.பி. 956-957
    சுந்தர சோழன் --கி.பி. 956-973
    ஆதித்தக் கரிகாலன் --கி.பி. 957-969
    உத்தம சோழன் --கி.பி. 970-985
    இராசராசச் சோழன் I --கி.பி. 985-1014
    இராசேந்திரச் சோழன் --கி.பி. 1012-1044
    இராசாதிராசச் சோழன் --கி.பி. 1018-1054
    இராசேந்திரச் சோழன் II --கி.பி. 1051-1063
    வீரராசேந்திரச் சோழன் --கி.பி. 1063-1070
    அதிராசேந்திரச் சோழன் --கி.பி. 1067-1070

    சாளுக்கிய சோழர்கள் :

    குலோத்துங்கச் சோழன் I ---கி.பி. 1070-1120
    விக்கிரமச் சோழன் ---கி.பி. 1118-1135
    குலோத்துங்கச் சோழன் II --கி.பி. 1133-1150
    இராசராசச் சோழன் II --கி.பி. 1146-1163
    இராசாதிராசச் சோழன் II --கி.பி. 1163-1178
    குலோத்துங்கச் சோழன் III --கி.பி. 1178-1218
    இராசராசச் சோழன் III --கி.பி. 1216-1256
    இராசேந்திரச் சோழன் III --கி.பி. 1246-1279

    நிகழ்கால சோழன்:

    கரிகாலன் எனப்படும் பிரபாகரன் -- கி.பி. 1954 - நிகழ்காலம்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails