தமிழர் இறையாண்மை மாநாடு

தமிழர்களின் இறையாண்மையை காத்த பல மாநாடுகள் எமது ஈழ தேசத்தில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ஈழத்தமிழர்களால் நடாத்தப்பட்டது அவ்வேலைகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் குவிந்து விழாவினை சிறப்பிப்பார்கள்..அவ்வாறு நிகழ்ந்த மாநாட்டு நிகழ்வுகளில் சில..தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails