இந்தியா உதவியுடன் சிங்களர்் காடையர்களால் சிதைக்கப்பட்ட எம் தமிழீழம்

மண் மேடாய் கிடக்கும் எம் நாடு..


வெற்றி.வெற்றி..போர் முடிந்து விட்டது உண்ணாவிரதம் வெற்றி பெற்றுவிட்டது..
என 3 மணி நேர உண்ணாவிரததிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் எம் மக்களின் படுகொலைகளுக்கு கொடுக்கப் படாத கேவலத்தை என்னவென்று சொல்வது..
வரலாறு சர்வ அதிகாரங்களிலும் திளைத்துக்கிடந்த நீரோக்களையும்,ஹிட்லர்களையும்,முசோலினிகளையும் மறைத்து விடவில்லை..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails