வேலூரை நோக்கி, vellore central jail
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்களை தடா என்னும் அடக்குமுறை சட்டத்தின்கீழ் கைதுசெய்து, புனைவுகூட்டிய வாக்குமூலத்தில் மனித உரிமைகளைப் புறந்தள்ளி, துன்புறுத்தி கையொப்பம் பெற்று அவர்களுக்கு மரணதண்டனையும் விதித்திருக்கிறது இந்திய அரசு.
எதேச்சதிகார இந்திய அரசின் வக்கிர ஆசையை தகர்த்தெறிந்து மூவரையும் காக்க தமிழகம் பேரெழுச்சி கொள்ளத் தொடங்கிவிட்டது. அத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதியாக வேலூரை நோக்கி இருசக்கர வாகனங்களில் பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails