இத்தாலி, தியாகதீபம் திலீபன், கேணல் சங்கர் நினைவு நாள் - 2010இத்தாலி பலெர்மேவில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 23ம் ஆண்டு வணக்கநிகழ்வும், கேணல் சங்கர் அவர்களின் 9ம் ஆண்டு வணக்கநிகழ்வும் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைய்புக்குழு பணிமனையில் இரவு 9 மணிக்கு நடைபெற்றுது.

உணர்வு பூர்வமான மக்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தி அஞ்சலித்தனர்.

1 comment:

  1. may all great souls of LTTE HERO THAT SACRIFICED THEIR LIFE WILL REST IN PEACE.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails