தமிழ்த் தாயின் தலைமகனுக்கு பிறந்தநாள்..தன இனம் நிமதியாக தூங்க வேண்டும் என்பதற்காக காட்டிலும், மேட்டிலும் தன தூக்கம் போக்கும் தங்க தலைவன்... இது போல ஒரு தலைவனை பெற நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்.


எந்த யுகத்தில் நம் இனம் செய்த தவமோ..!! இந்த யுகத்தில் இப்படி ஒரு தலைவரை நாம் பெறுவதற்கு..!! இன்று பிறந்த நாள் காணும் உங்களை வாழ்த்தவோ, பாராட்டவோ வயதில்லை ஆகவே வணங்குகிறோம் ..!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails