dwaraka prabhakaran


சில நாட்களுக்கு முன் வெளியான தேசிய தலைவரின் மகள் இறந்து இருப்பது போன்ற படம், துவாரகாவினது அல்ல என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழின உணர்வாளருமான சீமான் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சிங்களவர்கள் நடத்தும் ஒரு உளவியல் போர் இது எனக் குறிப்பிட்டுள்ள சீமான் அவர்கள், அப் புகைப்படத்தில் காணப்படுவது ஒரு பெண் போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார். வன்னி வதைமுகாமில் இருந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் ஒருவரின் தகவலில் அடிப்படையில் இந்தப் பெண்போராளி, இசைப்பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இவர் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவின் மகளிர் பிரிவு போராளியும், போராளி கலைஞரும் செய்தி வாசிப்பாளரும் விடுதலை புலிகளின் கடற்படையின் தளபதியுமாக இருந்த சிறீராம் என்பவரின் துணைவியான இசைப்பிரியா வாக இருக்கலாம் என சில தவல்கள் தெரிவிக்கின்றன.


வீரச்சாவடைந்த பெண்போராளியின் உடலை நிர்வாணப்படுத்தி தனது சிங்கள இராணுவமும் அதன் கூலிகளும் தமது இனவெறியை வக்கிரத்தை கண்டிப்பார் யாரும் இல்லை இந்த உலகில்......

துவராகவாக இருந்தலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி..இங்கு இறந்து கிடப்பது போல் உள்ள படம் எம் தமிழ் சகோதரி ஒருவரின் படம் என்பது மட்டும் உண்மை...

எம் அண்ணனும் தம் மக்களையும் தம் பிள்ளைகளையும் ஒன்றாகவே கருதினார்கள்..


சகோதரி இசைப்பிரியா

எம் சகோதரியின் இந்நிலைக்கு முக்கிய காரணம் இந்தியநாட்டு ஆயுதமும் தமிழ்நாட்டு மௌனமும் தான்..

1 comment:

  1. Purappadu Thamizha Porada......Aayudham Endhi... Aayiram thalaigal veezhndhalum Adangamal Sel.... Adakkumurayai Adakkum varai poradu.... Tamil Eelam Thalai nimirum varai poradu.... Veeram Irundhaal... Nenjil Eeram irundhaal... Vittu kodukkamal poradu...... Naalaya pozhudhavadhu nalla badiyaga vidiyattum... Irandhavargal unakkum sagodhara sagodharigal dhan... unarvu illai unakku... Unarchigale illadha Jadama nee.... Ratha paasam irundhal ... Adhai Aaraga oda vittavargalai Asaramal Thurathu... Angeya Azhithuvidu... Avan Rathathilum Un Ratha Pandhathilum Mulaikattum Andha idathil pul.... Irandhavargalin ratham porattathirku purappadum unakku Vetri thilagamagattum.... Veerathodu Purappadu..... Vetri Unadhey......

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails