
விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை அந்த நாட்டின் அரசு தான் கொள்முதல் செய்ய வேண்டும்,விநியோகிக்கவேண்டும். விலைவாசியை குறைப்பதற்கும்,விவசாய உற்பத்தியை பெருக்குவதற்குமான வழிமுறைகளை அந்த அரசு தான் திட்டமிட வேண்டும். ஆனால் இந்த வெத்து வேட்டு இந்திய அரசு, தனது கடமையை கமிசன் மண்டிக்காரர்களும்,தரகு முதலாளிகளும் தாரைவார்த்து விட்டது ,
நம் நாட்டில் மக்கள் உண்ண உணவில்லாமல் சாகும் போது,சோயாவையும்,பாமாயிலையும் இன்ன பிற உணவுப்பொருட்களையும் உயிரி எரிபொருள் [BIO FUEL] என்ற வக்கிரமான திட்டத்திற்காக குறைந்த விலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது .
மற்ற நாடுகளிலிருந்து அதே உணவுப்பொருட்களை அதிக விலை கொடுத்து இறக்குமதியும் செய்கிறது
இந்த போலி ஜனநாயக அடிமை அரசும், அதன் மாமாக்களையும் ஒழித்துக்கட்டும் வரை விலைவாசி குறைவதைப் கனவில் காணலாம் !
No comments:
Post a Comment