

சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட வன்னியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் போராளிகளின் நினைவாலயங்களை முற்றாக அழித்துவரும் படையினர் அங்கு படையினருக்கான நினைவு மண்டபங்களை அமைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
2000 ஆம் ஆண்டு ஆனையிறவு சமரில் கொல்லப்பட்ட படையினருக்கு ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபங்களை போல கிளிநொச்சியிலும் படையினர் அமைத்து வருகின்றனர்.
ஏ-9 நெடுஞ்சாலைக்கு உட்பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிறீலங்கா படையினரால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
சிங்கள காடையர்களின் தமிழர்கள் மீதான காட்டுமிராண்டித்தனங்கள்..
No comments:
Post a Comment