ஃபிளிஸ் யாராவது இந்த போஸ்டரில் எழுதி இருக்கும் தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடித்து சொல்லுங்களேன்.. pic: karikalan senthil தமிழன் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது அதற்காக வாயை கூட திறக்காத சோனியாகாந்தி அவர்களுக்கு, தமிழனால்(??) ஒட்டப்பட்ட போஸ்டர்.. இதில் என்ன சொல்லவருகிறார்கள் என்பது தான் விளங்கவில்லை.. உங்களுக்கு விளங்கினால் சொல்லவும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Pirantha Naal Valthukkal in Tamil
ReplyDelete