எழில் வேணி தமிழ் ஈழம், ezhil veni
எழில் வேணி தமிழ் ஈழம்
பேஸ்புக்கில் இருக்கும் தமிழர்களுக்கு இந்த பெயர் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

கிட்டதட்ட அனைத்து தமிழர்களுக்கும் "பெண் பெயரில் உள்ள இந்த சிங்கள அரசின் உளவாளி நட்புக்கு அழைப்பு கொடுப்பான்"..

பின் தமிழினத்தை பற்றியும் தமிழ் தேசிய தலைவரை பற்றியும் தவறான செய்திகளை வெளியிடுவான்.

சிங்கள காடையர்களின் இணையதளத்தில் உள்ள படங்களை இவனது புகைப்பட தொகுப்பில் வைத்து அதை நாம் காணும் படி செய்வான்..

அவனது நட்புவட்டத்தில் உள்ள தமிழர்கள் ஏதாவது உரக்க கேட்டால் அவர்களை நட்பு வட்டத்தில் இருந்து நீக்கி விடுவான்.

இவனின் நட்பு வட்டத்தில் நீங்கள் இருந்தால் இவனின் செயல்பாடுகளையும்,புகைபட தொகுப்பையும் சற்று பாருங்கள் உண்மை என்ன என்பது உங்களுக்கு புலப்படும்..

இவனிடத்தில் நட்பு வட்டத்தில் இருந்தால் அவனை விட்டு வெளியேருங்கள்..

இவனிடம் இருந்து உங்களுக்கு நட்பு அழைப்பு வந்தால் அதை ஏற்றுகொள்ளாதீர்கள்..

அவன் நட்பு வட்டத்தில் கிட்டதட்ட 5000 தமிழர்கள் உள்ளனர்.

அவனுடன் இணையுமாறு தோழர் ஒருவருக்கு அவன் கொடுத்த நட்பு அழைப்பு..
இது போன்ற துரோகிகளை இனம் கண்டு அழிப்போம்..

4 comments:

 1. mm naanum paarthen..
  ithu pontravargalin muga mudigalai kilikka vendum..

  rajamanic.
  erode

  ReplyDelete
 2. mm.. naanum paarthen..
  ithu pontravargalin mugamudigalai kilikka vendaum..

  rajamanic.
  erode

  ReplyDelete
 3. mm.. naanum paarthen..
  ithu pontravargalin mugamudigalai kilikka vendaum..

  rajamanic.
  erode

  ReplyDelete
 4. ஏன் இந்த கொலவெறி ஒரு தடவை எழுதினால் போததா..?
  என்னமோ போங்க..- உங்கள் சகோதரன்

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails