கிளிநொச்சி கொடிகாமம் துயிலும் இல்லம் இன்று,..அழிக்கப்பட்ட தமிழர் தடங்கள்,..
இதயம் கனக்கிறது..




துயிலுமில்லங்களும் கல்லறைகளும் இடிக்கப்படலாம்...
ஆனால் மகத்தான தியாகங்கள் என்றும் எம்மை விட்டு அகலாது... எனினும்
நாம் அவர்களது கல்லறைக்காவது
ஆறடி நிலம் கொண்டமண் மீட்க போராடுவோம்..
எமது தாயகத்தில்
எமது நிலத்தில்
எமது தியாக மறவர்களுக்கே
ஒரு கல்லறை அமைக்க இடம் தராத நரிகள் எமக்கு உரிமை தருவார்களா...
ஒருகனம் சிந்திக்கவும்...
இவர்கள் இங்கே புதைக்கப்படவில்லை...
விதைக்கப்பட்டிருக்கிறார்கள்...
இது தெரியாமல்
இந்த சிங்கள வெறி நாய்கள்
எமது தியாக சீலர்களின் கல்லறைகளை தோண்டுகிறார்கள்...
மாவீரர்கள் எமது மண்ணில் உறங்கிக்கொண்டிருக்கவில்லை....
அவர்கள் எமது தாயக பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...
இது கொடிகாமம் மாவீர் துயிலுமில்லம்...
இதுவே இப்படி இருக்கென்றால்
நாம் மற்றவைகளை பார்க்கவாவேண்டும்....
எமது நிலத்தை
எமது தாயகத்தை
எமது கல்லறைகளை
எமது தெய்வங்களின் வாழ்விடத்தை
இனவெறி கொண்ட சிங்கள நாய்கள்
ஆக்கிரமிக்க, சூரையாட
நாம் எப்படி மௌனம் காப்பது..
எதற்காக மாவீரர்கள் ஆகுதியானர்களோ...
அதனை நிறைவற்ற
விழித்தெழு தமிழா...
தூங்கினது போதும்
பொங்கு கடலென
பொங்கியெழு
அலை கடலென
அலை அலையாய் திரள்வீர்
கண்ணீரில்
காவியம் பாடுவதை நிறுத்தி
கனவினை நினைவாக்க
செயலில் செய்ய
வீசும் காற்றென
வீறுகொணடெழு
புயலென புறப்படு...
No comments:
Post a Comment