
எங்கள் உள்ளம் ஏன் பதறபோகிறது குண்டு என் தலையில் விழும் வரை நான் கவலை படமாட்டேன்...
எனக்கு மானாட மயிலாட பார்க்கவே நேரமில்லை..
என தரம் தாழ்ந்து போன தமிழர்கள்..

அதிமுக்கியமாக நடிகைகளுக்கு கோயில் கட்டும் வேலை வேறு உள்ளது..
என தமிழ்நாட்டில் பலர் இருந்தது தான் நம் குல படுகொலைகளுக்கு காரணம்..
ப்தூ...
ராஜபக்சே மட்டுமா கொலைகாரன்..அதை வேடிக்கை பார்த்த நாமும் தான்..
No comments:
Post a Comment