first woman Black Tiger Captain Angayarkanni 16th veeravanakkam



முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 16 வது ஆண்டு (16-08-2010)வீரவணக்கம்

துரைசிங்கம் புஸ்பகலா
வேலணை-கொக்குவில்-யாழ்ப்பாணம்
10-05-1973 - 16-08-1994

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.

1 comment:

  1. When I read this post my eyes started to shed tears without knowing of me.i salute sister.i haven't heard this type sacrifice...salute ever,...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails