new zealand Supreme court says LTTE is a Political organization

நியூசி நீதிமன்றின் தீர்ப்பு:புலிகள் அரசியல்அமைப்புசமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பினும் அதில் ஒருவர் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், துணிச்சலான தீர்ப்பை வழங்கியுள்ளது. அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், அவரே அதை ஒத்துக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள் என்று கூறியுள்ளார்.

இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் அவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடியதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு, நின்று விடாது புலிகள் ஒரு போராட்ட அமைப்பு என்றும் அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கிவருவதாகவும் கூறியுள்ளார். அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியா புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்டபோதும், நியூசிலாந்து அதற்கான முஸ்தீபில் இறங்கியவேளை நியூசிலாந்து தமிழர்களால் எடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களால் அவை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன் உதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்க தமிழ் அமைப்புகள் ஆவன செய்யவேண்டும். தமிழர் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் இல்லாத போராட்டம் கிடையாது, அவர்களைப் புறம் தள்ளி தேசிய கொடியை ஏந்திச் செல்ல, அரசு அனுமதித்தாலும், அதனை போராட்ட இடங்களுக்கு கொண்டுவரவேண்டாம் எனச் சிலர் கூறிவருவது முதலில் நிறுத்தப்படவேண்டும்.

நியூசிலாந்தில் உள்ள ஒரு வேற்றின நீதிபதிக்கு புரிந்துள்ள விடயம் தமிழ் தலைவர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை என்பதே ஆச்சரியம், இல்லை புரிந்தும் புரியாதவர்கள் போல நடிக்கிறார்களா என்ற சந்தேகமும் உருவாகிறது. புரியவில்லை என்றால் இனிவரும் காலங்களில் மக்கள் அதனை மிக நன்றாக விளக்குவார்கள்....

5 comments:

 1. yes they are right..... i just read this article in noon 13.30..... that is what i am saying in all my comments,,,, ltte is a freedom fighter group, they fought for self independence from the draconian act of mother fucker sinhalese,,,, why india can play a role to separate banladesh from pakistan??????? by using force ..... and why this mother fucker india and tamilnadu failed to this to tamil eelam makal????????? this mean showing what tamils in india are not recognise in their own mother fucker land..... any way may i know why tamil makal kural administrator delete my message that i triggered about mother fucker karunanidhi .... is't he his so great.... to me he is world tamils number one durogi... go to hell india and tamilnadu.....

  ReplyDelete
 2. தோழா உங்களின் பங்களிப்பை அழிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..
  அவர்களை வசைபாடுவதால் எந்த பலனும் அல்ல தோழா..
  உங்கள் பழைய பதிவுகளை அழித்தமைக்கு மீண்டும் மன்னிக்கும் படி கோருகிறோம் தோழா...
  மேலும் நமது கருத்துக்கள் தரமானதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எங்களின் தனிப்பட்டக்கருத்து தோழா..
  சிலரை கீழ் தரமாக திட்டுவதன் மூலம் நாமும் அவர்களின் நிலைக்கு இறங்கி செல்ல தேவையில்லை தோழா..நன்றி தோழா..
  தமிழன் வெல்வான்..தமிழீழம் மலரும்..

  ReplyDelete
 3. vanakam tamil makal kural ,,, eneke umaiyelai tamil elede padike teri yadavun... anal tamil endral enadu muci, enade uyir, i respest tamil higher than my mother..... nan oru tamil variyen... udal manuke uyire tamileke... as i wrote in your previous article publication regarding hitler and sonia genocide which seems you strike out may be to my harsh and nulgar words that i used ..... and message to you that i will stop my comments ,,,,, yet truth must be always revealed in what ever manner.... because.... bitterest truth is better than sweetest lie.... association with evil is sin , separation from doing good thing is also sin. good bye ..... this will be the last message from me..... malaysian tamilan. nandri

  ReplyDelete
 4. thozha sorry..
  thavaraana vaarthaigalai payan padutha vendaam yentru thaane sonnom thola..
  namathu kurikkol EELAM mattume thola..
  yaaraiyum thittuvathu alla..
  kuraigalai sutti kaattuvom thola..
  feel free thola..
  dont go thola..
  mail to tamilmakkalkural@gmail.com

  ReplyDelete
 5. nandri thola, udal manuku uiyre tamileku... thola etru kolengel yen mudal kan vanaketai..... nandri... nandri.... nandri. tamilan endru kuruda , talai nemendu neleda....ungal perum tanmaike nan epoludom talai vanange - geren thola. yen valkeyelai nan endrum varetepedegere vesiyum nan tamil padikade karunum tan..... anal yen manavi nandrega tamil arevai, .... she always translate to me in english..... but i can speak tamil very well just can't read..... yet i am start learning tamil now.... don't worry thola i will mail to you soon. nandri vanakum .

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails