india suthanthira thinam,suganthira thinam,indian independence day
ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம்..
சொன்னா நம்புங்க நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்..
ஆட்சியாளர்களை எதிர்த்து பேசினால் சட்டங்கள் பாய்ந்தாலும்..
தமிழ் சொந்தங்களுக்காக போரடினால் தேசிய பாதுகாப்பு பாய்ந்தாலும்..
சட்டங்கள் பாயமுடியாத இடங்களில் குண்டர்கள் பாய்ந்தாலும்..
தமிழ் சொந்தங்களின் படுகொலைகளை கண்டு கதறியழக்கூட உரிமையில்லை என்றாலும்..
மன்னராட்சி போன்ற மாயை தோன்றினாலும்..
நம் நாடு சுதந்திரம் அடைந்து விட்டது என்பது தான் உன்மை...
சுதந்திரமே இல்லாத தமிழனுக்கு சுதந்திர தினம் ஒரு கேடா என்று யாரும் கேட்டுவிடக் கூடாது...
ேசியக் கொடியின் ஆரஞ்சு நிறம் தியாகத்தன்மையை குறிக்கிறது--- தேசத் தலைவர்களிடம் அது இல்லை.
வெள்ளை நிறம் அமைதியை குறிக்கிறது---- கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை அதுவும் இல்லை.
பச்சை நிறம் பசுமையை குறிக்கிறது--- உலகமயமாக்கலால் அதுவும் அழிக்கப்பட்டுவிட்டது. (விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் அதே வேளையில் விவசாயிகளும் தற்கொலை)
Subscribe to:
Post Comments (Atom)
"மன்னராட்சி போன்ற மாயை தோன்றினாலும்.."
ReplyDeleteஅதான்ய உண்மை.
அந்த உண்மைக்கு காரணம் மக்களாகிய நாம் தானே நண்பா..
ReplyDeleteஎன்ன செய்ததாம் இந்த சுதந்திரம்?வெளிநாட்டான் இட்ட விலங்கை உருக்கி உள்ளூர் விலங்குகள் உற்பத்தி செய்தது!
ReplyDeleteMujibur Rahman Hameed dubai
ReplyDeleteஉலகத்தில் வாழும் இந்தியன் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தினே வாழ்துகல்
wish you a happy "INDEPENDENCE DAY" for all our INDIAN'S....JAIHIND
ReplyDeletewish you a happy IN DEPENDENCE DAY for all our INDIAN'S .....jai hind ..by nethaji
ReplyDeleteWISH YOU A HAPPY INDEPENDENCE DAY. BE PROUD TO BE A INDIAN
ReplyDeleteADVANCE HAPPY INDEPENDENCE DAY WISH YOU TO ALL
ReplyDelete